தூத்துக்குடி விவேகானந்தர் நகர் கடற்கரையில் மீன் இறங்குதளம் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி விவேகானந்தர் நகர் கடற்கரையில் மீன் இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம்  மனு அளிக்க வந்த மீனவர்கள். (அடுத்த படம்) திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரிய மக்கள். 									          படங்கள்: என்.ராஜேஷ்

Updated on
1 min read

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி முத்து சங்குகுளியாட்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் ஆட்சியர்கி.செந்தில் ராஜிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி திரேஸ்புரம் விவேகானந்தர் நகர் கடற்கரையில் மீன் இறங்குதளம் அமைக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

அம்பேத்கர் சிலை

பேருந்து வசதி

இதுதொடர்பாக நடவடிக்கை தேவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருவைகுளம்

ஆதித்தமிழர் கட்சி

மேல அலங்காரத்தட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in