தேசிய திறனறி தேர்வு

தேசிய திறனறி தேர்வு
Updated on
1 min read

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்கல்வி உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்) விருதுநகரில் நேற்று நடை பெற்றது.

மாவட்டத்தில் 37 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் 8-ம் வகுப்பு படிக்கும் 4,067 பேர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in