ராமர் கோயில் கட்ட நிதி திரட்டும் பணி

ராமர் கோயில் கட்டுவதற்காக, சேத்துப்பட்டு அருகே நிதி திரட்டும் பணியை தொடங்கி வைத்த பாஜக ஓபிசி அணி மாநில  துணை  தலைவர் ஏழுமலை.
ராமர் கோயில் கட்டுவதற்காக, சேத்துப்பட்டு அருகே நிதி திரட்டும் பணியை தொடங்கி வைத்த பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவர் ஏழுமலை.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டும் பணி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரம் மற்றும் ஆத்துரை யில் நடை பெற்றது.

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் சி.ஏழுமலை தலைமை வகித்து, நிதி திரட்டும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக, ஆத்துரை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணியினர் சுரேஷ், பூபாலன், தினேஷ்குமார், சங்கர், கணேசன், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in