திருப்பூர் கால்நடை பல்கலை.யில் கன்று பெருகுவதற்கான பயிற்சி முகாம்

திருப்பூர் கால்நடை பல்கலை.யில் கன்று பெருகுவதற்கான பயிற்சி முகாம்
Updated on
1 min read

இனப்பெருக்க உறுப்புகள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள், கரு தங்காமைக்கான காரணிகள், கறவை மாடுகளில் இனப்பெருக்கத்திறனை பாதிக்கும் நோய்கள், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் சினைப்பருவ ஒருங்கிணைப்பு குறித்த தவறான புரிதல்களும், அவற்றுக்கான விளக்கங்களும், ஊட்டச்சத்துக்கும் இனப்பெருக்கத்துக்குமான தொடர்பு மற்றும் இதர செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும். பயிற்சியின் இறுதி நாளில் அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, மூன்று நாட்களுக்கு காலை மற்றும் மாலை சிற்றுண்டி, மதிய உணவு, பயிற்சி சான்றிதழ், குறிப்பு புத்தகம் ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு அவசியம் முதல் 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in