திருவள்ளூர், பூந்தமல்லியில்நாளைய மின் தடை

திருவள்ளூர், பூந்தமல்லியில்நாளைய மின் தடை
Updated on
1 min read

காக்களூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜெயா நகர், பூங்கா நகர், வள்ளுவர்புரம், ஆஞ்சநேயபுரம், காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, பென்னலூர்பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேபோல் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பூந்தமல்லி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்னமாங்காடு, குமணன்சாவடி, மலையம்பாக்கம், அன்பு நகர், கே.கே.நகர், ரஹ்மத் நகர், வசந்தபுரி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என, திருவள்ளூர்- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in