அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், அதை தொடர்ந்து ஏழை பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள், வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன

Updated on
1 min read

அண்ணா நினைவு தினத்தை யொட்டி, திருநெல்வேலியில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா, திமுக சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், அமமுக சார்பில் பொருளாளர் பாஸ்கர், தேமுதிக மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தங்கள் கட்சியினருடன் மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், ஏழை பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இவற்றை வழங்கினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in