கற்பக விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
Updated on
1 min read

கரூர் சுங்கவாயில் ஆதிமாரியம்மன் நகர் குடியிருப்பு கற்பக விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜன.27) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கோ பூஜை, கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, யந்திர பிரதிஷ்டை மருந்து சாற்றுதல் ஆகியன நேற்று நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in