வேலூர் மண்டலகோயில் இணைஆணையர் இடமாற்றம்

வேலூர் மண்டலகோயில் இணைஆணையர் இடமாற்றம்
Updated on
1 min read

வேலூர் இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் மண்டல கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரிமுத்து, ரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதைய டுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணை யர் பழனிக்குமார், வேலூர் மண்டல இணை ஆணையராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in