

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குணமடைய வேண்டி திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயிலில் அக் கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி இயக்க அணி மாநில துணைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் சி.கண்ணன், மணிகண்டன், பாபு, லெட்சுமணன், சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.