மாற்றுத் திறனாளிக்குபுதன்கிழமைதோறும் சிறப்பு முகாம்

மாற்றுத் திறனாளிக்குபுதன்கிழமைதோறும் சிறப்பு முகாம்
Updated on
1 min read

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in