கரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைக் காக வேலூர் மாவட்டத் தில் உள்ள கோட்டை மைதானம், பூங்கா, மோர் தானா மற்றும் ராஜா தோப்பு அணை ஆகிய இடங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா செல்ல ஜனவரி 15-ம் முதல் 17-ம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.