

திருநெல்வேலியில் கரோனா வுக்கு நேற்று ஒருவர் உயிரிழந் தார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 15,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15,015 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் 110 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று மட்டும் 10 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசி