அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு தமிழக பாஜக தலைவர் முருகன் தகவல்

அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு  தமிழக பாஜக தலைவர் முருகன் தகவல்
Updated on
1 min read

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக சார்பில்ஆயிரம் இடங்களில் விவசாயிகள் சந் திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு மத்திய வேளாண் சட்டங்களின் பலன்கள் விளக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in