

மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க் கூடல் சிறப்பு கருத்தரங்கு நடைபெற் றது.
தமிழ்ச் சங்க இயக்குநர் தா.லலிதா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மு.அருணகிரி, செந்தமிழ்க் கல் லூரியின் துணை முதல்வர் கோ.ரேவதி சுப்புலட்சுமி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்ச் சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி, ஆய்வு வள மையத்தைச் சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பேராசிரியர்கள், மாண வர்கள் பங்கேற்றனர்.