ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் 33-ம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி நடந்த 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் 33-ம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி நடந்த 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் 33-ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 21-ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பங்கேற்று 108 திருவிளக்குகள் ஏற்றி பூஜை செய்தனர். நேற்று காலை அபிஷேகம், மலர் நிவேத்தியம், மாலை 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in