

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசலில் கரும்பு ஏந்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 335 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
சிவகங்கை
மதுரை