அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை

அதங்கோட்டாசான் சிலைக்கு  மரியாதை
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையை அடுத்துள்ள அதங் கோட்டை சேர்ந்த தமிழ்புலவர் அதங்கோட்டாசான் தொல்காப்பியத்தை வளர்க்க பாடுபட்டவர். அதங்கோட்டில் தமிழக அரசு சார்பில் அதங்கோட்டாசானுக்கு சிலை அமைக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. அதனடிப் படையில் நேற்று முன்தினம் அதங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி, அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in