

பத்திரிகை உலகில் பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், வாசகர்களின் பேராதரவோடு 8-ம் ஆண்டில் புதுத்தடம் பதித்து பவனி வருகிறது.
உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை ஏராளமான செய்திகளோடு வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இனி ஞாயிறுதோறும் உங்களுக்காகவே ‘வணக்கம் தேனி