

திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் தூய்மை நினைவிடம் திட்டத்தின் கீழ் ரூ.12.50 லட்சம் மதிப்பில் மயில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முருகன் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதையான சுமார் 2.5 கி.மீ. நீளத்துக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் சாலையின் இருபுறத்திலும் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு ள்ளது. திருப்பரங்குன்றம் சர வணப் பொய்கை அருகே மக்க ளவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.44 லட்சம் மதிப்பில் சலவைக்கூடம், குளியலறைகள் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை மாநக ராட்சி ஆணையாளர் விசாகன் ஆய்வு செய்தார்.
அப்போது நகரப் பொறியாளர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.