மணலூர்பேட்டை நூலகருக்கு விருது

மணலூர்பேட்டை நூலகருக்கு விருது
Updated on
1 min read

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறந்த நூலகர் களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், சிறந்த வாசகர் வட் டத்துக்கு நூலக ஆர்வலர் விருதும், அதிக உறுப்பினர், புரவலர்,தளவாடங்கள் பெற்ற நூலகங்களுக்கு கேடயமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 5 நல்நூலகர்களுக்கு தமிழக முதல்வர்தலைமைச் செயலகத்தில் விருதுவழங்கினார். மற்ற அனைத்துவிருதுகளும், அந்தந்த மாவட்டங் களில் ஆட்சியர்களால் வழங்கப்பட்டன. அதன்படி மணலூர் பேட்டை அரசு நூலகர் மு.அன்ப ழகனுக்கு நூலக ஆர்வலர் விருதும், வாசகர் வட்டக் குழுத்தலைவர் ஐயாக்கண்ணு ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரன்குராலா விருது வழங்கி கவுரவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in