திமுக வாக்குகளை கலைக்கவே ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து

திமுக வாக்குகளை கலைக்கவே  ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர்  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தை கைவிடக் கூடாது என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சி புரம், பெரியார் நினைவு தூண்அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனை உரை நிகழ்த்தினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in