

கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மனநல மருத்துவர் செல்லப்பிள்ளைக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய மனநல மருத்து வர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் 35-வது ஆண்டு மாநில மாநாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
பிசி ராய் விருது
35 ஆண்டுகால மருத்துவப் பணியில் அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணி யாற்றியுள்ளார். மாநாட் டில் சங்கத்தின் அமைப்பு தலைவர் அசோக்குமார், தமிழககிளை தலைவர் அருள் பிரகாஷ், மருத்துவர் சபீதா, செயலர் பாபு பாலசிங், பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.