பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண்கள் கோவை மாநகராட்சி அறிவிப்பு

பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண்கள் கோவை மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

தற்போது வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவுநீர் கால்வாய் அடைப்பு, ஆபத்தான மரங்கள் போன்றவை தொடர்புடைய புகைப்படங்களை மாநகராட்சி யின் வாட்ஸ்அப் எண்ணுக்கு (8190000200) அனுப்பலாம். மாநகராட்சியின் தலைமை கட்டுப்பாட்டு அறை எண் 0422-2302323, மண்டல கட்டுப் பாட்டு அறைகளை 0422-2215618 (மத்தியம்), 0422-2595950 (கிழக்கு), 0422-2551800 (மேற்கு), 0422-2243133 (வடக்கு), 0422-2252705 (தெற்கு) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in