செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக எல்லைப் பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையேற்று 76 குளங்களை சீரமைக்க மாநில நிதிக்குழு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.