தென்காசியில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

தென்காசியில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று குறைந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 9 பேர், தூத்துக்குடியில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in