விருதுநகர் அருகே மழையால் சரிந்து விழுந்த மேம்பாலச்

விருதுநகர் அருகே மழையால்  சரிந்து விழுந்த மேம்பாலச்
Updated on
1 min read

விருதுநகர்- சாத்தூர் இடையே ஆர்.ஆர்.நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள் ளது. இன்டர்லாக் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் கள், 4 ஆண்டுகளுக்கு முன்பும் மழையால் சரிந்து விழுந்தன. தற்போது மழை யால் பாலத்தின் அதே பகுதி நேற்று மீண்டும் இடிந்தது. பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ள தால் மக்கள் அச்சம் அடைந் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in