நவ.20-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நவ.20-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்வி.விஷ்ணு அறிக்கை: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடத்தப்படவுள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிலிருந்து காணொலியில் பங்கேற்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in