காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
செம்பாக்கம் ஏரியில் 8.8 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியும். தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ள இந்த ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் கலங்கல் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. (அடுத்த படம்) கனமழையால் தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர் செந்தமிழ் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம். படங்கள்: எம்.முத்துகணேஷ்