முன்னாள் படை வீரர்கள் குழந்தைகளுக்கு உதவி

முன்னாள் படை வீரர்கள் குழந்தைகளுக்கு  உதவி
Updated on
1 min read

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களது குழந்தைகள் தொழிற்கல்வி, பட்டயம், பட்டப்படிப்பு பயில தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படுறது.

இதற்கு அனைத்து தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் edu.exweletutor.com/eduscholarship என்ற இணையதளம் மூலம் கட்டணமின்றி விண்ணப்பிக் கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரை நேரிலோ (04546) 252185 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in