விசிக சார்பில் மகளிர் எழுச்சி துண்டு பிரசுரம் வழங்கல்

சிதம்பரம் அருகே பொன்னங்கண்ணிமேடு பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் எழுச்சி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே பொன்னங்கண்ணிமேடு பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் எழுச்சி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

சிதம்பரம் பகுதியில் பொன்னாங்கண்ணி மேடு உள்ளிட்ட பல இடங்களில் விடு தலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் எழுச்சி மக்கள் மீட்சி என்ற கருத்து பரப்பு இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலஅறவாழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட துணை செயலாளர் செல்வ மணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு, புவனகிரி சட்டமன்றத் தொகுதிதுணை செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஒன்றியசெயலாளர் கமல்ராஜ் வரவேற்று பேசினார்.

மாநில துணை செயலாளர் சிவக்குமார், காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in