செங்கோட்டை நூலகத்தில் கவியரங்கம்

செங்கோட்டை நூலகத்தில் கவியரங்கம்
Updated on
1 min read

செங்கோட்டை நூலகத்தில் நவம்பர் 8-ம் தேதி காலை 10.30 மணியளவில் ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் இணையவழி கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம். கவியரங்கம் தொடர்பான தகவல்களுக்கு 94869 84369 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என, நூலகர் கோ.ராமசாமி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in