

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதச் சார்பற்ற ஜனதா தளம் மாநிலச் செயலாளர் எஸ்.எம்.செல்லப்பாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத் தேவர், தொகுதித் தலைவர்கள் பி.எம்.முத்துச்சாமி, எம்.ஜெயப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.