திருப்பத்தூரில் பிரசாத் கிரானைட்ஸ் திறப்பு விழா

திருப்பத்தூரில் பிரசாத் கிரானைட்ஸ் ஷோரூமை திறந்து வைத்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார். அருகில், உரிமையாளர் கிஷோர் பிரசாத் உள்ளிட்டோர்.
திருப்பத்தூரில் பிரசாத் கிரானைட்ஸ் ஷோரூமை திறந்து வைத்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார். அருகில், உரிமையாளர் கிஷோர் பிரசாத் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருப்பத்தூரில் ‘பிரசாத் கிரானைட்ஸ்’ திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரசாத் கிரானைட்ஸ் உரிமையாளரும், திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிஷோர்பிரசாத் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பிரசாத் கிரானைட்ஸ் ஷோரூமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் கட்டிட குழு உறுப்பினர் சிவாஜி, திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்தீபன், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, கமால்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், தொழி லதிபர்கள் குங்குமம் அசோகன் மற்றும் குமரேசன், கணேஷ்மால், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, அதிமுக நகரச் செயலாளர் டிடிவிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in