

அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண் ஜேட்லி பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஜான்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் உமாபாரதி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை விட 1,200 வாக்குகள் அதிகம் பெற்று அவர் முன்னிலை வகிக்கிறார்.
பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 250 வாக்குகள் மட்டும் அதிகம் பெற்றுள்ளார்.