திரும்பிப் பார்ப்போம்

திரும்பிப் பார்ப்போம்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்துடன் நாமக்கல் மாவட்டம் இணைந்திருந்தது. கடந்த 1997-ல் நாமக்கல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன், மாவட்டத் தலைநகராகத் திருச்செங்கோடு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. எனினும், மாவட்டப் பிரிப்பு சமயத்தில் நாமக்கல், மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in