திரும்பிப் பார்ப்போம்

திரும்பிப் பார்ப்போம்
Updated on
1 min read

திருலோக சீதாராம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு துறையூரில் துவக்கப்பட்ட கிராம ஊழியன் இதழில் இருந்துதான் எழுத்தாளர்கள் கு.ப.ரா., ஜானகிராமன், வல்லிக்கண்ணன் போன்றோர் பிரபலமானார்கள். வயலின் இசை மேதை ஜெயராமனைத் தந்த ஊர் லால்குடி. 1751-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த வால்கொண்டா போர் நினைவாக ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூரில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in